திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக என்.வெங்கடாசலம் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
மதுரை: விழுப்புரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த என்.வெங்கடாசலம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக (வருவாய் - நிதி) இருந்த ஹனீஷ் சாப்ரா ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளார். அவரது பணியில் நாகராஜன் பணியாற்றுவார். விழுப்புரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக உள்ள என்.வெங்கடாசலம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சியில் ஆணையராகப் பணியாற்றும் வீரராகவராவ், கடலூர் மாவட்ட திட்ட மேலாண்மைப் பிரிவின் திட்ட அதிகாரியாகவும், கூடுதல் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த சி.முனியநாதன், தமிழ்நாடு மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராகப் பணியாற்றிய ராஜேந்திர பட்னாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications