ஏ.கே.அந்தோணி அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள்-ஐபி விசாரணைக்கு உத்தரவு
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் அலுவலக அறையில் ஒட்டுகேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்து குறித்து விசாரணை நடத்த புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தோனியின் அலுவலகத்தில் ஒட்டுகேட்கும் கருவிகள் வைக்கப்பட்டிருந்தது பிப்ரவரி 16-ம் தேதி தெரியவந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு புலனாய்வு அமைப்பை பாதுகாப்புத் துறைச் செயலர் சசிகாந்த் ஷர்மா கேட்டுக் கொண்டதாகவும் அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு அமைச்சகத்தில் தொலைபேசி இணைப்புக்கான பணிகளை மேற்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இதேபோன்று ஒட்டுகேட்கும் கருவிகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அப்போது இதுகுறித்து விசாரணை நடத்த நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பாதுகாப்புத் துறையின் அலுவலகத்திலும் ஒட்டுகேட்கும் கருவிகள் இருந்ததாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications