பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு பிரகாஷ்சிங் பாதல் அழைப்பு
சென்னை: பஞ்சாப் முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை பிரகாஷ் சிங் பாதல் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரகாஷ்சிங் பாதல் மார்ச் 14-ந் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதல் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் தம்மால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மைத்ரேயன் அல்லது தம்பித்துரையை தமக்கு பதிலாக ஜெயலலிதா அனுப்பி வைப்பார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம்- பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. தேர்தலில் வென்ற பாதலுக்கு முன்னர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மமதா?
இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், பஞ்சாப்பில் பிரகாஷ்சிங் பாதல் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மேற்குவங்க முதல்வர் மதமா அழைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications