காமன்வெல்த் போட்டியின் போது அரசு இணையதளங்கள் மீது 200க்கும் மேற்பட்ட "ஹேக்கர் தாக்குதல்கள்"
டெல்லி: கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற போது மத்திய அரசு இணையதளங்களை குறிவைத்து 200க்கும் மேற்பட்ட ஹேக்கர்கஸ் தாக்குதல்கள் நடந்ததாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை இயக்கமம் தெரிவித்துள்ளது.
அரசு இணையதளங்களின் மீதான தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சசகத்தான ஆலோசகர் வி.கே.சரஸ்வத் கூறியதாவது:
காமன்வெல்த் போட்டிக் காலத்தின் போது அரசு இணையதளங்களைக் குறிவைத்து வெளிநாட்டு சக்திகள் இணையம் வழி தாக்குதல்களை நடத்தின. இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க வலிமையான வல்லுநர் குழு எமக்கு உதவியது.
இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் தடுக்க தனித்தனி சர்வர்கள், ரெளட்டர்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
காமன்வெல்த் போட்டி காலத்தில் 200க்கும் மேற்பட்ட முறை அரசு இணையதளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அண்மையில் கூட மத்திய அரசின் 9 இணையதளங்களை ஹேக்கர்ஸ் முடக்கியதாக அரசு தெரிவித்திருந்தது. இத்தகைய தாக்குதல்களை நாம் முன்கூட்டியே துல்லியமாக கணித்துவிட முடியாது.
இருப்பினும் அரசு இணையதளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியம் என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications