இந்தியாவிலேயே மிக மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்ட நகரம் பெங்களூர்!

வாகன ஓட்டிகளின் நடத்தை (motorist behaviour) குறித்து டெல்லியைச் சேர்ந்த க்ரீன் குரூப் என்ற அமைப்பு நாட்டின் சென்னை, பெங்களூர், புனே உள்பட 7 முக்கிய பெருநகர்களில் ஆய்வும் கருத்துக் கணிப்பும் நடத்தியதில், பெங்களூர் தான் மிக மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் பாதசாரிகளுக்கு கொஞ்சம் கூட வசதியே இல்லாத நகரம் என்ற பெயரையும் பெங்களூர் பிடித்துள்ளது. முக்கிய சாலைகளில் நடந்து செல்வோருக்கு தேவையான வசதியோ, சாலைகளை கிராஸ் செய்வதற்கு போதிய வசதியோ, பாதசாரிகளுக்காக வாகனங்கள் நின்று செல்வதோ பெங்களூரில் அரிய விஷயம்.
பிளாட்பார்ம்களிலேயே வாகனங்களை ஓட்டிச் செல்வது, பள்ளிக் குழந்தைகள்- முதியோர் சாலையைக் கடப்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் வாகனம் ஓட்டுவது ஆகியவை பெங்களூரில் தினந்தோறும் நடக்கும் காட்சிகள்.
குறிப்பாக பார்வையில்லாதோர், மாற்றுத் திறனாளிகளுக்கு கொஞ்சமும் உதவாத சாலைகள் பெங்களூர் சாலைகள். முக்கிய சாலைகளை கடக்கக் கூட இந்த நகரில் சுரங்கப் பாதைகள் கிடையாது. இருந்தாலும் அவை பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications