ராஜ்யசபா அமளிகளில் தொடர்ந்தும் சிக்கப் போகிறார் ஹமீத் அன்சாரி
டெல்லி: நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே வேட்பாளராக மீண்டும் நிறுத்துவது என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
ஹமீத் அன்சாரியை நிறுத்துவது குறித்து இடதுசாரிகள், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தியுள்ளது. இந்தக் கட்சிகள் அனைத்துமே அன்சாரியை ஆதரிக்க உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜியுடன் காங்கிரஸ் ஆலோசனை நடத்தவில்லை. மமதாவின் தயவே இல்லாமல் அன்சாரியை குடியரசு துணைத் தலைவராக்கிவிட முடியும் என நினைக்கிறது காங்கிரஸ்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற உள்ளது. அன்சாரியின் தற்போதைய பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ந்தேதி முடிவடைகிறது.
குடியரசு துணைத் தலைவராக இருப்பவர்தான் நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராகவும் செயல்படுவார். அந்த வகையில் மீண்டும் ராஜ்யசபா அமளிகளை தொடர்ந்தும் எதிர்கொள்ளக் கூடியவராக ஹமீத் அன்சாரி "திகழ்கிறார்'.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications