சந்திரபாபு நாயுடுவை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க கூடாது: என்டிஆர் மனைவி பிரதமருக்கு கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 15 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தாருடன் ரகசியமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சி தலைவரான அவர் ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்று வர வேண்டிய அவசியம் என்ன?
நாட்டியிலேயே செல்வந்தரான அரசியல் தலைவர் சந்திரபாபு நாயுடு தான் என்று 'தெஹல்கா' என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அவருக்கு பினாமி பெயரில் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் ஹோட்டல்கள், நிறுவனங்கள் இருப்பதாக அந்த பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு அரசியலுக்கும், கட்சியினருக்கும் புதியவர்களான சி.எம்.ரமேஷ் மற்றும் சுஜனா சவுத்ரி ஆகியோரை சந்திரபாபுநாயுடு, ராஜ்யசபா உறுப்பினர்களாக நியமித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் தெலுங்கு தேச கட்சியின் தேர்தல் செலவுகளுக்கு மேற்கண்ட இருவரும் அதிகளவில் பணத்தை செலவு செய்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்று வருவதில் மர்மம் உள்ளது. எனவே அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்து, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications