சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுக்கு எதிராக போராட்டம் -ஆயிரம் பேர் கைது
கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற அனைத்துக் கட்சியினர் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அகழிசித்தூரில் அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சியினரும் கேரள எல்லையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இதற்காக இன்று காலை அனைத்துக் கட்சியினரும் கோவை அருகே ஆணைக்கட்டில் ஒன்று கூடி அங்கிருந்து புறப்படத் தயாராக இருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் போலீசாரின் தடையை மீற முயன்ற 1000 பேர் கைது செய்யப்பட்டனர்,
திமுகவின் பொங்கலூர் பழனிச்சாமி, மதிமுக எம்பி கணேச மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.ஆறுமுகம், தந்தை பெரியார் தி.க பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கைதாகியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications