கூடங்குளம் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 5 போலீஸார் காயம்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை போலீஸார் இன்று காலை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்து விரட்டினர்.
அப்போது பத்திரிக்கையாளர்களையும் போலீஸார் தாக்கி விரட்டினர். அதேபோல போலீஸார் மீது செருப்புகள், கட்டைகளை வீசியும், கடல் மணலை எடுத்து வீசியும் பொதுமக்களும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஐந்து போலீஸார் காயமடைந்ததாகவும், அவர்களை அணு மின் நிலைய மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர்களுக்கு என்ன மாதிரியான காயம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்துத் தகவல் இல்லை.
More From
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications