வயிற்று வலியால் பண்ருட்டி அதிமுக செயலாளர் விஷம் குடித்து தற்கொலை
பண்ருட்டி: வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பண்ருட்டி அதிமுக செயலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம், விழமங்கலத்தை சேர்ந்தவர் எஸ்.ஏ.சி.ரவிச்சந்திரன்(46). பண்ருட்டி நகர அதிமுக செயலாளராக இருந்தார். இவருக்கு மல்லிகா(36) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ரவிச்சந்திரனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் நேற்று ரவிச்சந்திரன் அறை எடுத்து தங்கினார். அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த ரவிச்சந்திரனின் உடலுக்கு, பண்ருட்டி நகரசபை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவினர் திரளாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications