சல்மான் குர்ஷித்தை விடுவதாக இல்லை கெஜ்ரிவால்... சிறப்பு விசாரணை நடத்த கோரிக்கை

சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டளையானது போலியான ஆவணங்கள் மூலம் அரசு நிதியை மோசடியாக பெற்றிருக்கிறது என்பது கெஜ்ரிவால் புகார். இதை சல்மான் குர்ஷித் மறுத்து வருகிறார். தாங்கள் மற்றுத்திறனாளிகளுக்காகத்தான் நிதியைப் பெற்றோம் என்று விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கெஜ்ரிவால் விடுவதாக இல்லை.
இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், சல்மான் குர்ஷித் அறக்கட்டளையின் நிதியைப் பெற்றவரில் ஒருவர் ஒரு சிறுகுறைபாடு கொண்டவர் இல்லை.. மேலும் பலர் எங்கே இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை. சல்மான் குர்ஷித், மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம் நடத்துவதாகக் காட்டுவது 2010-ம் ஆண்டு புகைப்படங்கள். நாங்கள் குற்றம்சாட்டுவது 2009-10ம் ஆண்டுக்கான நிதியில் நடந்த மோசடி பற்றித்தான். ,முலாயம்சிங் யாதவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து காப்பாற்றப் போராடுகிறவர் குர்ஷித் என்பதால் அவரை உத்தரப்பிரதேச மாநில அரசு பாதுகாக்கிறது. இந்த நிதி மோசடியில் காங்கிரசுக்கும் தொடர்பிருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
குர்ஷித் ராஜினாமா செய்யும்வரை கெஜ்ரிவால் ஓயமாட்டார் போல!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications