அலாஸ்கா விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: பயணிகள் பீதி
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மகாணத்தில் உள்ள விமானநிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த வதந்தியை அடுத்து அங்கு பதற்றம் உருவானது.
அங்குள்ள டெட் ஸ்டீவன்ஸ் ஆங்கோரேஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பயணியின் பேக்கில் வெடி குண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகேயுள்ள விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். பயணிகள் கொண்டுவந்திருந்த லக்கேஜ்கள் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளிதான் என்று தெரியவந்தது.
இதன் பின்னரே டெட் ஸ்டீவன்ஸ் ஆங்கோரேஜ் விமானநிலையத்தில் விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் விமானங்களில் பயணிகள் ஏற தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு வதந்தி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications