டெல்லியில் நாளை ‘திராணி’யை காட்டுகிறது காங்கிரஸ்- நாடு முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிகின்றனர்!
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் நாள்தோறும் வறுத்தெடுக்கப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி தமது பலத்தை நிரூபிக்க நாளை டெல்லியில் மிகப் பிரம்மாண்ட பேரணியை நடத்துகிறது.
டெல்லியில் நாளை நடைபெறும் இப்பேரணியில் காங்கிரஸ் முதல்வர்கள். காங்கிரஸ் மாநில தலைவர்கள். வட்டார, ஒன்றிய தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை திரட்டியிருக்கிறது காங்கிரஸ்.
இப்பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேச இருக்கின்றனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியையே ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ரூ1,600 கோடி மோசடி புகார் மூலம் பீதியூட்டி வரும் நிலையில் டெல்லி பேரணி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications