அடேங்கப்பா... ரூ.13 கோடி 'பிரா' அணிந்து அழகு நடை போட்ட பிரேசில் மாடல்

விக்டோரியாஸ் சீக்ரெட் ஏஞ்சலின் பிரா மற்றும் பாண்டீஸ் கண்காட்சி நியூயார்க்கில் நடந்தது. இதில் ஏகப்பட்ட பிரபலங்கள், அழகிகள், மாடல்கள் கலந்து கொண்டு கவர்ச்சி நடை போட்டு கலக்கினர். ஆனால் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிட்டவர் அலெசான்ட்ராதான். காரணம் அவர் அணிந்து வந்த கவர்ச்சி உடை அல்ல, மாறாக போட்டிருந்த பிராதான்.
படு கவர்ச்சிகரமான அந்த விக்டோரியா சீக்ரெட் ஏஞ்சல் பேன்டசி பிரா மீது வைத்த பார்வையை விலக்க முடியாமல் அத்தனை பேரும் நிலைகுத்திப் போய் நின்று விட்டனர். அந்தப் பிராவுக்கு அத்தனை கவர்ச்சியா என்று மிரள வேண்டாம்... அந்த பிராவின் மதிப்புதான் அவ்வளவு பெருசு.
அலெசான்ட்ரா போட்டு வந்த பிராவின் விலை என்ன தெரியுமா... ஜஸ்ட் ரூ. 13 கோடியே 59 லட்சம்தானாம். பல்வேறு வகையான விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட படு காஸ்ட்லியான பிரா அது. வைரம், ரூபி, சபையர், அமெதிஸ்ட் என பலவகையான கற்களைக் கொண்டு இந்த பிரா உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5200 கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளதாம். ஒரு பூ போல இந்த பிராவை வடிவமைத்துள்ளது விக்டோரியா.
ஆண்டுதோறும் இந்த பேன்டசி பிராவை விதம் விதமாக வடிவமைத்து களம் இறக்குகிறது விக்டோரியா. இந்த முறை இதை கற்களால் கலக்கலாக வடிவமைத்துள்ளனர்.
சக மாடல் அழகிகளே கூட அலெசான்ட்ராவின் மார்புகளில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த அந்த பிராவையே உற்றுப் பார்த்தனர்.
பிரா மட்டுமல்ல, அதை அணிந்து வந்த அலெசான்ட்ராவும் படு அழகானவர்தான். 31 வயதான அவருக்கு கடந்த மே மாதம்தான் குழந்தை பிறந்தது. இருப்பினும் படு வேகமாக தனது பழைய கவர்ச்சிக்கு அவர் மாறி விட்டார்.
இந்த காஸ்ட்லியான பிராவை அணிந்து வந்ததைப் பெருமையாக கூறினார் அலெசான்ட்ரா. கடந்த ஆண்டு இந்த பிராவை ஆஸ்திரேலியாவின் மிராண்டா அணிந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications