மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தாய்லாந்திலும் உணரப்பட்டது

மியான்மரில் இன்று காலை 7.42 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8க பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்ததாகவோ, உயிர் சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை எந்தவித தகவலும் இல்லை.
இது குறித்து மாண்டலேவைச் சேர்ந்த சான் யு கூறுகையில்,
திடீர் என்று வீடு குலுங்கியது. படுக்கையில் படுத்திருந்த தான் பதறியடித்துக் கொண்டு எழுந்து எனது மகளையும் தூக்கிக் கொண்டு தெருவுக்கு ஓடினேன். அங்கு சென்று பார்த்தால் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். சிலர் பயத்தில் அலறினர் என்றார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடங்களில் இரண்டு முறை மீண்டும் நிலம் அதிர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தில் உணரப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications