இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது: இங்கிலாந்து வெளிவிவகாரக் குழு
லண்டன்: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடிவு செய்ததற்கு இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டை கொழும்பில் நடத்துவது என எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று இங்கிலாந்தின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு விமர்சித்துள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில், 2013ல் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் இலங்கையில் மிக மோசமான மனிதஉரிமைமீறல்கள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இலங்கையில் அமைதி, உண்மையை ஆராயும் சுதந்திரமான விசாரணை, மனிதஉரிமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வரை அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டி; பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் முந்தைய ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் கூட்டமைப்புதான் காமன்வெல்த் என்பதால் இம்மாநாட்டை இங்கிலாந்தே புறக்கணித்தால் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications