பேராசை பிடித்த கெஜ்ரிவாலின் கட்சிக்கு ஓட்டு போடவே மாட்டேன்: ஹசாரே

பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேராசைப் பிடித்தவரா என்று கேட்டதற்கு, ஆமாம் என்றார். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன் என்று தான் நினைத்தேன். ஆனால் அக்கட்சி பதவி மூலம் பணம், பணம் மூலம் பதவி என்ற பாதையில் செல்கிறது. அதனால் அவர்கள் பக்கமே போக மாட்டேன்.
கெஜ்ரிவால் சுயநலமில்லா சேவை செய்பவர் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு பதவி மீது எப்பொழுது பேராசை வந்தது என்று தெரியவில்லை. அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எப்படி வந்தது என்றே புரியவில்லை. கெஜ்ரிவாலின் அரசியல் ஆசையால் தான் அன்னா குழு உடைந்தது.
குஜராத்தில் ஊழல் பெருகிவிட்டது. முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி மாநிலத்தில் இதுவரை லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டு வரவில்லை. அவர் ஏன் மசோதாவை கொண்டு வர மாட்டேன் என்கிறார்? எல்லோரும் பதவியை வைத்து பணம் பார்க்கிறார்கள் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications