டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசனை
டெல்லி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்தை கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதலில் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட முடியாது என்று கூறிவந்தது கர்நாடக அரசு. பின்னர் இரவோடு இரவாக திடீரென காவிரி நீரை திறந்துவிட்டிருக்கிறது கர்நாடகா அரசு.
இந்நிலையில் நேற்று இரவு கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லி சென்றார். அவருடன் அம் மாநில சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.
இன்று காலை முதல் மாநிலத்தின் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களை ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்தை ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான கர்நாடகா குழு சந்தித்து, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது என்று விளக்கம் அளித்தது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications