தமிழக அமைச்சர் முகம்மது ஜான் மீது பண மோசடி புகார்
வேலூர்: 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக தமிழக சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முகமது ஜான் மீது, ராணிப்பேட்டை அதிமுக நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி. அதிமுகவைச் சேர்ந்த இவர், வாலாஜா ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு அமைச்சர் முகமது ஜானை அணுகியதாக தெரிகிறது. பணம் தந்தால், பதவி வாங்கித் தருவதாக அமைச்சர் கூறியதாகவும், இதன் பேரில் முனுசாமி அமைச்சரிடைம் 5 லட்சம் ரூபாய் பணம் தந்தாகவும் கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி அந்த பதவியை அமைச்சர் வாங்கித் தராததால், கொடுத்த பணத்தை முனுசாமி திருப்பிக் கேட்டுள்ளார்.
அதற்கு பணத்தை தர அமைச்சர் முகமது ஜான் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரனிடம் முனுசாமி புகார் அளித்துள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் பலரின் மீது பணமோசடி, நிலமோசடி புகார் எழுந்துவருவதால் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications