இலங்கையில் போருக்குப் பின் மாயமான 1 லட்சம் தமிழர்.. : பிபிசி முன்னாள் நிருபர் திடுக் தகவல்

இலங்கை இறுதிப் போர் தொடர்பாக 'ஸ்டில் கவுண்டிங் டெட்' என்ற தலைப்பில் பிரான்சிஸ் ஹாரிசன் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இப்புத்தகத்தின் தமிழ் பதிப்பை சென்னையில் நேற்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் ஐ.நா. குழு நடத்திய விசாரணையில் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆனால் உலக வங்கி கணக்கெடுப்பின்படி முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் மாயமாகி உள்ளனர்.
இவர்கள் கொலையானதாக கருதவில்லை. அதே நேரத்தில் அவர்கள் கதி என்ன என்ற கேள்விக்கு இலங்கை அரசுதான் பதில் சொல்ல வேண்டும் என்றார் அவர்.
பிரான்சிஸ் ஹாரிசன் கடந்த 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை இலங்கையில் பி.பி.சி. நிருபராக பணியாற்றினார். பின்னர் 2007-ம் ஆண்டு மீண்டும் அங்கு சுற்றுப் பயணம் செய்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications