கிறிஸ்துமஸை முன்னிட்டு சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு நாளை முதல் ஜன. 1ம் தேதி வரை விடுமுறை
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு நாளை முதல் வரும் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டிசம்பர் 22ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறை கால நீதிமன்றம் வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி செயல்படும். இதில் நீதிபதிகளாக வெங்கட்ராமன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் செயல்படுவார்கள்.
இதில் ஜாமீன், முன் ஜாமீன் வழக்குகளை நீதிபதி வாசுகி விசாரிப்பார். பொதுநலன் வழக்குளை இருவரும் சேர்ந்து விசாரிப்பார்கள். ரிட் வழக்குளை நீதிபதி வெங்கட்ராமன் விசாரிப்பார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு விடுமுறை கால நீதிபதிகளாக சி.எஸ்.கர்ணன், ரவிந்திரபாபு ஆகியோர் பணியாற்றுவார்கள். இங்கு வரும் 24ம் தேதி மற்றும் 26ம் தேதி அவசர வழக்குகளை பதிவு செய்யலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications