டெல்லியில் ஜெ.வை அவமதிக்கவில்லை: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக பார்லிமெண்ட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் தலா 10 நிமிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி செய்யப்பட்டது.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில முதல்வர் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது. எனவே இதில் எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?
இத்தகைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல. இதுவரை எந்த முதல்வரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications