நாஞ்சில் சம்பத்துக்கு நன்றிக் கடன்... 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும் தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil

மதிமுகவில் கொள்கை விளக்க அணிச் செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவியைக் கொடுத்தார். சில நாட்களில் காஸ்ட்லியான இன்னோவா காரையும் அளித்தார். இந்த நிலையில் இன்னொரு உதவியாக சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு நாஞ்சில் சம்பத் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தது. மொத்தம் 3 வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தொடரப்பட்டன. இவற்றை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது.
More From
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications