செல்போனில் படம்பிடித்து மிரட்டியதால் தீக்குளித்த மாணவி மரணம்: இருவர் கைது
வேலூர்: வேலூர் அருகே செல்போனில் படம்பிடித்து பேஸ்புக்கில் போடுவதாக இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்த மாணவி உயிரிழந்தார்.
ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவியை அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், செல்போனில் படம்பிடித்து தமது படத்துடன் இணைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிடப் போவதாக இளைஞரும் அவரது நண்பரும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அஞ்சிய அந்த மாணவி, உடனே தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த மாணவியை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அம்மாணவி உயிரிழந்தார்.
இதனிடையே இது தொடர்பான புகாரின்பேரில்,மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications