அமெரிக்காவில் தொடரும் துயரம்- வீட்டைப் பூட்டி 3 பேர் சுட்டுக் கொலை! கொலையாளியை போலீஸ் கொன்றது!
கொலொரொடா: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஓயவில்லை. கொலொரொடாவின் அரோரா பகுதியில் ஒரு வீட்டைப் பூட்டி மூவரை கொலைகாரன் சுட்டுக் கொன்றுள்ளான். அவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
கொலொராடா பகுதியில்தான் கடந்த ஜூன் 20-ந் தேதியன்று திரையரங்கு ஒன்றில் நுழைந்த மர்ம மனிதன் 12 பேரை சுட்டுக் கொலை செய்தான். இன்று அதே பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த மர்ம மனிதன் அந்த வீட்டில் இருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தான்.
இதை அறிந்த பக்கத்து வீட்டினர் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். போலீசார் வீட்டை சுற்றி வளைத்து அவனை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்த 3 பேரை அவன் சுட்டுக் கொலை செய்தான்.
பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார் மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications