மாணவி கற்பழிப்பு வழக்கு:ஜப்பான் ஒலிம்பிக் வீரருக்கு சிறை தண்டனை
டோக்கியோ: ஜப்பானில் கல்லூரி மாணவியை கற்பழித்த வழக்கில் ஒலிம்பிக் பதக்க வீரருக்கு ஜப்பான் நீதிமன்றம் 5 ஆண்டுசிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜப்பானின் ஜூடோ வீரர் மஸாத்தோ உசிஸ்ஷிபா (33), இவர் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் தற்போது ஜப்பான் நாட்டு ஜூடோ விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பயிற்சியாளராக இருக்கிறார். இவர் குய்ஷூகூ பல்கலைகழகத்தில் ஜூடோ பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவியை கடந்த 2011-ம் ஆண்டு,டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் மது குடிக்க வைத்து போதை மயக்கத்தில் இருந்த போது கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.
இவர் மீது டோக்கியோ கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் உசிஸ்ஷிபாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளதாக மஸாத்தோ உசிஸ்ஷிபா கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications