ஜெ.மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது கர்நாடகா!
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ஜி.பவானிசிங்கை கர்நாடகா அரசு நியமித்திருக்கிறது.
பவானிசிங், 38 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்து ஆலோசித்து பவானிசிங்கை அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்ததையடுத்து புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார்.
The Karnataka government on Saturday appointed G. Bhavani Singh as the Special Public Prosecutor (SPP) for the disproportionate assets case against Tamil Nadu Chief Minister Jayalalithaa and other accused.