சென்னையில் 'இறந்து' பெங்களுரில் உயிருடன் வசிக்கும் நபர்!
திருவனந்தபுரம்: சென்னையில் மர்மமான முறையில் இறந்த கேரள வாலிபர் பெங்களுரில் உயிருடன் இருப்பதாக தெரிந்த தகவலை அடுத்து பெற்றோர் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் முகமது ஹாரிஸ். கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி சென்னை சென்றார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர் குளித்து விட்டு ஹோட்டலை விட்டு வெளியே சென்று பின் திரும்பவில்லை. ஹாரிஸ் காணாமல் போன விபரத்தை ஹோட்டல் ஊழியர்கள் அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தனர். இதற்கிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கூவம் நதிக்கரையில் வாலிபர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது ஹாரிஸ் உடல்தான் என உறவினர்கள் அடையாளம் காட்டினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஹாரிஸ் பெங்களுரில் வசித்து வருவதாக அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. பெங்களுரில் உள்ள மலையாள ஜமாத்தினர் இது தொடர்பான தகவலை பொன்னாணி போலீசாருக்கு தெரிவித்தனர். ஹாரிஸ் உயிருடன் இருக்கம் புகைப்படத்தை இமெயிலில் அனுப்பினர். இதனையடுத்து அது ஹாரிஸ் தான் என பெற்றோர் உறுதி செய்தனர். அவரை அழைத்து வர பெங்களுரு புறப்பட்டு சென்றனர்.
ஹரீஸ் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதால் சென்னையில் மர்மமான முறையில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட வாலிபர் உடல் யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications