காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிராக வியூகம் வகுக்க டெல்லியில் 'சிற்றுண்டி' விருந்து
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை நியமிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதுகுறித்து லோக்சபாவில் விவாதிக்க கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களிடம் கேட்டுக் கொள்ளப்படும். இதற்காக டெல்லியில் சிற்றுண்டி விருந்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுவார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications