அமைச்சர் பதவியை இழந்தவர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. வும், அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கோகுல இந்திரா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் வி.எஸ்.விஜய் எம்.எல்.ஏ. வேலூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர், இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.சி.ஏழுமலை ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் எஸ்.சி.ஏழுமலை (மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், சுமைதாங்கி) நியமிக்கப்படுகிறார். வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் இரா.வில்வநாதன் மற்றும் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் எஸ்.ஆர்.கே.அப்பு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.ஆர்.சிவபதி எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு, ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட பணிகளை, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. கூடுதலாக மேற்கொள்வார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications