சென்னையில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூர கொலை! ஒரு மாத குழந்தையை கொன்ற தாய் கைது!!
சென்னை: சென்னையில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு கொடூர கொலையை செய்திருக்கிறார் கல்நெஞ்ச தாய். ஒரு மாதமேயான பெண் குழந்தையை தாயே கொன்று வாஷிங்மெஷினில் மறைத்து வைத்து இருக்கிறார்.
சென்னை வேப்பேரியில் ஆந்திராவைச் சேர்ந்த வெங்கல்ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரம்யாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த பாபுவுக்கும் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வந்திருந்தார் ரம்யா. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி ரம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வெங்கல்ராவ் மருமகன் பாபுவுடன் ஆந்திரா சென்றிருக்கிறார். இன்று காலை தமது கைக்குழந்தையை காணவில்லை என்று ரம்யா கதறி அழுதிருக்கிறார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர் ரம்யாவின் வீட்டில் வந்து குழந்தையைத் தேடியிருக்கின்றனர். குழந்தையை துணியால் இறுக்கி கொலை செய்து வாஷிங்மிஷினில் அடைத்து வைத்திருந்தது அப்போது தெரியவந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைக் குழந்தையைக் கொலை செய்த தாய் ரம்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு உடந்தையாக வேறு யாரும் இருந்தனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications