கர்நாடகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று காலை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களில் பெங்களூரைத் தவிர்த்து 208 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் 7 மாநகாட்சிகள், 43 நகராட்சிகள், 65 டவுன் முனிசிபல் கவுன்சில்கள், 93 டவுன் பஞ்சாயத்துக்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 40 மில்லியன் மக்கள் வாக்களிக்கின்றனர்.
10,000 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு 46,000 அதிகாரிகள் வாக்குப்பதிவை மேற்பார்வையிடுகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் வரும் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
85 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 24 பதவிகளுக்கு யாரும் வேட்பு மனுவே தாக்கல் செய்யவில்லை. இந்த தேர்தல் மூலம் 4,867 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வரும் மே மாதம் கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications