6 வயது மாணவர்களுக்கு கழிவறையை சுத்தப்படுத்தும் தண்டனை: பள்ளி மீது பெற்றோர் புகார்
மும்பை: மும்பை பள்ளி ஒன்றில், 6 வயதுடைய மாணவர்களுக்கு தண்டனையாக கழிவறையை தூய்மைப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறி அளிக்கப்பட்ட மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸார், பள்ளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அடித்து திருத்தும் உரிமையை , ஆசிரியர்கள் மற்றும் போலீசுக்கு மட்டுமே மக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அதிலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. அதை முழுவதுமாக அறிந்திறாதவர்கள் பல கொடுரங்களை அவ்வப்போது அரங்கேற்றிவிடுவதும் உண்டு.
போலீஸ் கூட பெரும்பாலும் குற்றம் செய்த குற்றவாளிகளைத்தான் கண்டிக்கிறது. ஆனால், கல்வியறிவைப் பெறப் போகும் இடத்தில், சிறார்கள் கண்டிக்கப்படும் அவலங்கள் தான் அவ்வப்போது அரங்கேறுகின்றன.
மும்பை தாதர் பகுதியில் உள்ள ஆண்டோனியோ டிசில்வா பள்ளியில் பயிலும் 6 வயது மாணவர்கள் மூன்று பேர் வகுப்பில் சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதற்காக, மைதானத்தை சுற்றி வரும் தண்டனையையும், கழிப்பறையை தூய்மைப் படுத்தும் தண்டனையையும் ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர்.
இத்தண்டனையால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவன், பித்துப் பிடித்த நிலையில் வீட்டில் இருந்துள்ளான். அவனிடம் பெற்றோர் தீவிரமாக விசாரித்ததில், பள்ளியில் நடந்ததைச் சொல்லியிருக்கிறான். வெகுண்டெழுந்த அவனது பெற்றோர், உடனடியாக பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு சரியான விளக்கத்தை பள்ளி நிர்வாகம் அளிக்காததாக கூறி, போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தாதர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications