சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு போலீஸ்காரர் தற்கொலை
போபால்: மத்திய பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலம், சாகர் நகரில் உள்ள சான்பிலா போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் சுக்ராம் உபாத்யாயா. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணி தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த இவர் தனது துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டார். குண்டடிபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார்.
போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த சுக்ராம் உபாத்யாயா, சுமார் 100 மீட்டர் தூரம் நடந்துச் சென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே பிணமானார்.
சப்-இன்ஸ்பெக்டர் அவாஸ்தி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications