காவிரி விவசாயிகளின் வறட்சி நிவாரணத்திற்காகு ரூ. 541 கோடி நிதி - ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: காவிரி பாசனப் பகுதி விவசாயிளின் வரட்சி நிவாரணத்திற்காக ரூ. 541 கோடி நிதியுதவி அனுமதிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், 2012-2013-ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
2012-2013-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி தாக்கல் செய்த பின்னர், புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு பேரவையின் ஒப்புதலை பெறுவதும், இந்த திட்டங்களுக்கான எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடு செய்வதும்தான் துணை மானியக்கோரிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தற்போதையை கடினமான நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு ரூ.1,000 கோடியை முன்பணமாகவும், ரூ.909 கோடியை நீண்ட கால கடனாகவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
50 சதவீதத்திற்கு மேற்பட்ட பயிர் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி பாசனப்பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணத்தொகுப்பாக ரூ.541 கோடி அனுமதித்து இருக்கிறது. முதியோர் ஓய்வூதியம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் ஏனைய சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.298 கோடி தேவைப்படுகிறது என்றார் அவர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications