இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்
ஜல்பைகுரி: இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவானான சாந்தி டிக்கா ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தனது அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.
இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவான் சாந்தி டிக்கா(37). 969 ரயில்வே பொறியாளர் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தார். அவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சல்சா அருகே ஒரு மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர் அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் இருந்துள்ளார்.
மறுநாள் காலையில் மீட்கப்பட்ட அவர் அலிபுர்துவார் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று தனது அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிக்காவின் கணவர் இறந்த பிறகு அவருக்கு கடந்த 2005ம் ஆண்டு ரயில்வேயில் பணி அளிக்கப்பட்டது. அதன் பிறகு டிக்கா தேர்வு எழுதி கடந்த 2011ம் ஆண்டு ரயில்வே பொறியாளர் ரெஜிமென்ட்டில் சேர்ந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications