25ம் தேதி பகுதி நேர பி.இ. கவுன்சிலிங் துவக்கம்
சென்னை: பகுதி நேர பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 25ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
தொழில் நுட்பக் கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2013-14ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும்.
விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதம் கிடைக்கப்பெறவில்லை எனினும் தகுதியுள்ள மாணவர்களும் மேற்கூறிய தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
அதன் விவரம் பின் வருமாறு,
மே 25ம் தேதி டெக்ஸ்டைல் டெக்னாலஜி (ஜவுளித்துறை) மற்றும் சிவில் என்ஜினியரிங்
மே 26ம் தேதி மெக்கானிக்கல் என்ஜினியரிங்
மே 27ம் தேதி எலக்டிரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ கணிணி (இஇஇ/ இசிஇ/ சிஎஸ்இ)
இது குறித்து மேலும் விபரம் அறிய www.tn-dte-ptbe.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications