அமெரிக்கா போல் இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்'கில் இணைய தடை!
டெல்லி: அமெரிக்க நாடுகளைப் போல் இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்' கணக்கு தொடங்குவதை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், தகவல் மற்றும் தொழில் நுட்ப சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவது விதி மீறல் ஆகும்.
எனவே பேஸ் புக் போன்ற சமூக தளங்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சாரியா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.அஹமத் நேற்று பிறப்பித்த உத்தரவில்...

பிள்ளைகளை காப்பாற்ற...
'நமது பிள்ளைகளை நாம் காப்பாற்ற வேண்டும். சட்டபுறம்பான 'ஆன் லைன்' செயல்பாடுகளில் பெரியவர்கள், அப்பாவி சிறுவர்கள் ஈர்த்து வருகின்றனர்.

13 தான் குறைந்த பட்ச வயது...
அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 13 என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை செய்ய வேண்டும்...
சமூக நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications