சம்மன் கொடுக்கச் சென்றபோது கத்தியால் குத்திய குற்றவாளி: போலீஸ் ஏட்டு பலி
சென்னை: சென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவரை குற்றவாளி கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் தியாகராஜன். இவர் நேற்று ஐஸ் ஹவுஸ், செல்லம்மா தோட்டம் பகுதியைச் சேர்ந்த குற்றவாளி விமல்ராஜிடம், கோர்ட்டில் ஆஜராவதற்கான சம்மனை கொடுக்கச் சென்றார். அப்போது, தியாகராஜன் கழுத்தில் விமல்ராஜ் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டான்.
இதில் படு காயமடைந்த காவலர் தியாகராஜன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குற்றவாளி விமல்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். விமல்ராஜ் பெயரில், ஐஸ் ஹவுஸ் மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications