பார்வை குறைபாட்டுடன் படித்து மாநிலத்தில் முதலாவதாக வந்த ஈரோடு மாணவி பொன்சிவசங்கரி
ஈரோடு: பார்வை குறைபாடு இருந்தும் அதையும் தாண்டி பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஈரோடு மாணவி பொன்சிவசங்கரிக்கு கண் மருத்துவராக ஆசை.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 9 மாணவிகள் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவருமே 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த பொன்சிவசங்கரியும் அதில் ஒருவர்.
சிவசங்கரியின் தந்தை கதிர்வேல், தாய் ராஜோஸ்வரி. அவர்கள் ஈரோடு மாவட்டம் அரசலூர் அருகே வடுகப்பட்டி பொன்தாலிவலசைச் சேர்ந்தவர்கள். 8ம் வகுப்பு வரை கிராமத்தில் படித்த சிவசங்கரி 9ம் வகுப்பு முதல் ஈரோடு இந்துக் கல்வி நிலையத்தில் தங்கி படித்து வருகிறார். முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக அவர் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லவில்லை.
அவருக்கு கண்ணில் லேசான குறைபாடு இருந்துள்ளது. அதனால் கண் மருத்துவராகி பிறரின் பார்வை குறைபாடுகளை போக்க அவர் ஆசைப்படுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications