லண்டனில் குடியிருக்க வீடில்லை...: இளவரசர் ஹாரிக்கு வந்த கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

ராஜ தம்பதிகளான சார்லஸ் - டயானாவின் இளைய மகன் ஹாரி (28). தற்போது இங்கிலாந்து ராணுவத்தில் விமான படையில் பணிபுரிந்து வரும் இவருக்கு சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது.
கொலை மிரட்டல் விடுத்த நபரின் பெயர் அஷ்ரப் இஸ்லாம் (30). லண்டனில் தான் தங்குவதற்கு வீடு இல்லை என்ற ஆத்திரத்தில் அஷ்ரப் இவ்வாறு கூறியுள்ளார். எனினும் பகிரங்கமாக ஹரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அஷ்ரப்பை போலீசார் கைது செய்தனர்.
அஸ்பிரிட்ஷ் கோர்ட்டில் அஹ்ரப் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடை பெற்று வருகிறது. கொலை மிரட்டல் விடுக்கப் பட்ட குற்றத்திற்காக அஷ்ரப்பிற்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications