பாட்னா: வாரந்தோறும் தான் நடத்தும் மக்கள் சந்திப்பு அதாவது ஜனதா தர்பார் நிகழ்ச்சிக்கு வருமாறு பாஜக தலைவர்களுக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பாஜக தரப்புடன் சமரசமாக போக அவர் தயாராகி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளையுடன் பீகாரில் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்ள நிதீஷ் குமார் தயாராகி விட்டார் என்று பேச்சு அடிபட்டு வரும் நிலையில் பாஜக தலைவர்களுக்கு நிதீஷ் விடுத்துள்ள அழைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமரசத்திற்கு இன்னும் இடமுள்ளதாக நிதீஷ் குமார் மறைமுகமாக தெரிவிப்பதாக இதை அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஜனதா தர்பார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் நிதீஷ். இதில் கலந்து கொள்ள வருமாறு அவர் பாஜக தலைவர்களை அழைத்துள்ளார்.
With the Janata Dal United trying hard to play down rumours of its 'impending split' with the Bharatiya Janata Party, Bihar Chief Minister Nitish Kumar invited BJP leaders on Friday to attend his weekly Janta Darbar. JD(U) President Sharad Yadav has also been refuting reports of the party giving an ultimatum to the BJP saying that discussions were on to salvage the alliance.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.