மழை வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல் முதல்வர்: 60 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்பு
கின்னாவூர்: மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திர சிங் சமார் 60 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.
வட மாநிலங்களில் தொடரும் கன மழையால் பஞ்சாப், அரியானா குஜராத் போன்ற மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தர்கண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 60க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பலியாகினர். இந்நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திர சிங் மற்றும் அவரது அலுவல அதிகாரிகள் காரில் கின்னாவூருக்கு சென்றனர்.
அந்த நேரத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீரபத்திரசிங் சிக்கிக் கொண்டார். அவரால் வெளியேற முடியவில்லை. இதனையடுத்து முதல்வரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து. சுமார் 60 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் வீரபத்திர சிங் மீட்கப்பட்டார். அவருடன் சிக்கிக் கொண்ட அவரது அலுவல அதிகாரிகளும் மீட்கப்பட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications