ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழி போட்டியிட தடை இல்லை: தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்
Subscribe to Oneindia Tamil

இந்தியத் தேர்தல்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் போட்டிsயிட தடை விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரை. இப் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் கனிமொழி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்திடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, குற்றப் பின்னணி உடையவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைதான் செய்துள்ளது. சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பழைய சட்டப்படி தேர்தல் நடப்பதால் கனிமொழி போட்டியிட தடை இல்லை என்றார் அவர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications