பெருங்குடியில் தலையில் டி.வி. விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி
சென்னை: பெருங்குடியில் டி.வி. ஸ்டாண்டு சரிந்ததில் டி.வி. விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் கமலதாஸ். அவரது மனைவி ஸ்ரீதேவி. அவர்களின் குழந்தை சஞ்சனா(2). நேற்று இரவு ஸ்ரீதேவி பாத்திரம் தேய்க்க, கமலதாஸ் வீட்டுக்கு வெளியே நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
குழந்தை சஞ்சனா மட்டும் உட்கார்ந்து டி.வி.யில் கார்டூன் படம் பார்த்துள்ளது. அப்போது குழந்தை திடீர் என்று டி.வி.யை பிடித்து இழுத்துள்ளது. அப்போது டி.வி. ஸ்டாண்டு சாய்ந்து குழந்தையின் தலையில் டி.வி. விழுந்து உடைந்தது. ஏதோ உடையும் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தை மயங்கிக் கிடந்தது.
உடனே குழந்தையை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சஞ்சனா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தாள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications