ஓசூரில் 11வயது சிறுமியை கற்பழித்த 60 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
ஓசூர்: 11 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில், குற்றவாளியான 60 வயது காமக்கொடூரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது ஓசூர் நீதிமன்றம்.
ஓசூர் பேடரப்பள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். 2009ம் வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியைக் கற்பழித்த குற்றத்திற்காக, சிப்காட் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் கோவிந்தராஜ் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியானதால், வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜூக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கற்பழித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மேலும், இந்த தண்டனைகளை கோவிந்தராஜ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications