அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சென்னை நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காக அரசுப் பணத்தை விரயம் செய்வதாக குற்றஞ்சாட்டிருந்தார்.
அவரின் இந்த பேச்சு ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல். ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக விஜயகாந்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை. மேலும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கும் பெறவில்லை.
ஜூலை 29 ந் தேதிக்குள் ஆஜராக உத்தரவிட்டுள்ள முதன்மை அமர்வு நீதிபதி சொக்கலிங்கம், அன்றைய தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications