பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 சகோதரிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியான கில்கிட்டில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்தவர்கள் நூர் ஷெசா(16), நூர் பஸ்ரா(15). சகோதரிகளான அவர்கள் கடந்த வாரம் மழை பெய்தபோது தங்கள் பங்களாவுக்கு வெளியே மழையில் நடனமாடினர். அவர்களுடன் 2 குழந்தைகளும் ஆடினர். இதை அவர்கள் வீடியோ எடுத்து வைத்தனர்.
அந்த வீடியோ செல்போன் மூலம் நகர் முழுவதும் பரவ பெரும் பிரச்சனையாகிவிட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி ஏந்திய 5 பேர் அவர்களின் பங்களாவுக்கு வந்து சகோதரிகள் இருவர் மற்றும் அவரது தாயை சுட்டுக் கொன்றனர்.
குடும்ப கௌரவத்தை கெடுத்ததாகக் கூறி அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சகோதரிகளின் மாற்றான் தாய் மகனான குத்தூர் என்பவர் இந்த கொலைக்கு பின்னால் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் குத்தூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 4 பேர் மீது அந்த சிறுமிகள் சகோதரர் புகார் கொடுத்துள்ளார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications