பாகிஸ்தானில், இறந்த சிறுமியின் பிணத்தை தோண்டியெடுத்து கற்பழித்த காமக்கொடூரர்கள்
லாகூர்: பாகிஸ்தானில் மின்சாரம் தாக்கி இறந்த பதினோரு வயது சிறுமியின் உடலைக் கல்லறைத் தோட்டத்தில் இருந்து தோண்டியெடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.
குஜன்வாலா மாவட்டம் கிலா டேடார் சிங் பகுதியைச் சேர்ந்த பதினோரு வயது சிருமி ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்தபோது, மின்சாரம் தாக்கி இறந்தார். பின்னர், இறுதிச்சடங்கிற்குப் பிறகு அவரது சடலம் அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் சகல மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலையில் பிராத்தனை செய்வதற்காக அந்த மாணவியை அவரது உறவினர்கள் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றனர். அங்கே, அச்ச்றுமியின் சடலம் அலங்கோலமாகக் கிடந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து விட்டனர்.
இரவில் யாரோ மர்ம நபர்கள், அந்தச் சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து, அதனுடன் உடலுறவு கொண்டது பரிசோதனையில் தெரிய வந்தது. ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின்னர், போலீசாரின் சமாதானத்தால் கலைந்து சென்றனர்.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக கல்லறைத் தோட்டத்தின் வெட்டியானிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications