4வது நாளாக தொடரும் என்.எல்.சி. நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்! மின் உற்பத்தி பாதிப்பு!
நெய்வேலி: என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 4வது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது.
என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களும் 3-ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் மற்றும் 15 தொழிற் சங்கங்களை சேர்ந்த சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். பட்டதாரி பொறியாளர்கள், தேசிய பட்டதாரிகள், அலுவலக அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகிய 4 சங்கங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500 பேர் மட்டும் பணிக்கு சென்று வருகிறார்கள்.
இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. தற்போது என்.எல்.சி.யின் 3 சுரங்கப்பகுதியிலும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முடங்கி விட்டது. போராட்டம் காரணமாக மின்சார உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications